#HamamSoapAd
#MekhaRajan
#HamamSoapAunty

Hamam Aunty mekha rajan smoking photoshoot gave content to trollers
சமீப காலமாக ஹமாம் சோப் விளம்பரத்தில் மேகா ராஜன் தான் அம்மாவாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் புகைபிடிப்பது போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.